Daily New Kavithaigal
Kavithai 1
இதயத்தின் "துடிப்புக்கும்" "தவிப்புக்கும்" இடையில் "துடுப்பாய்" உனது நினைவுகள்..!!! #துளிர் 💕
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 2
அன்பை பரிமாற இரத்த. பந்தம் தேவையில்லை 🤐 நல்ல எண்ணம் இருந்தால் நமக்கு கிடைக்கின்ற அன்பான ஒவ்வொருவரும் நமக்கான உறவுகள் தான் 💙❤️
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 3
இரும்பு மனங்களையும் இளக வைத்து... இளகிய பின்.... இறுகப்பூட்டுவதே... அன்பு.😘
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 4
விலங்கென்று நினைத்தால் விலங்கு... கவசம் என்று நினைத்தால் கவசம்... கவசமாக பாவித்து... தனித்திருங்கள்..❤️
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 5
நமக்கு ப்ரியமானவர்கள்... என்றும் நமக்கு ப்ரியமானதை செய்வதேயில்லை..
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 6
உன்னோட இருப்பதை விட உனக்காக நான் இருக்கின்றேன் என்ற சொல்லை தான் #விரும்புகிறேன் #அதிகமாக..!!
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 7
எல்லாம் என்னுடையதே என்ற வாழ்க்கை பயணத்தின் இறுதி நிலை எதுவும் நம்முடையது இல்லை என்பதே.. #நிதர்சனம் 👣
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 8
பார்க்கும் கண்கள் யாவும், மரண பயத்தைப் பரிசளித்துக் கொண்டிருக்கையில், மரணம் ஒரு நினைவூட்டல் மட்டுமல்ல, -நிச்சயம் நிகழக் கூடியதுமே,
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 11
ஒவ்வொரு முறை மிதிபடும் போதும் அதிகமாய் வலிக்கின்றது... உனது பாதங்களில் எனது அன்பு...
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 12
சிந்தனைக்குள் நினைவாய் இருக்கின்றாய் நினைவுக்குள் உணர்வாய் இருக்கின்றாய். உணர்வுக்குள் மட்டும் ஏனோ கானலாய் வாழ்கின்றாயே..!!
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 13
என்னால் எல்லாவற்றையும் தனியாக சமாளிக்க முடியும் என்ற கர்வம் உள்ளவர்களுக்கும் தேவைப்படுகிறது மனம் உடையும் போது ஆறுதலாய் ஓர் கரம்...!!
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 14
வார்த்தைகளை எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் அது பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்... பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒரு கல் போதும்... மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு வார்த்தை போதும்..❤️
Share Via Tweet Share Via Whatsapp
Kavithai 15
சத்தமின்றி யுத்தம் செய்கிறாய் உன் பார்வை விழிகளில். யுத்தமின்றி தோற்றுப் போகிறேன் உன் காதல் வரிகளில்.!
Share Via Tweet Share Via Whatsapp